இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன்…. திருச்சி ஆஸ்பத்திரியில் அனுமதி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் முதல்வர்… Read More »இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன்…. திருச்சி ஆஸ்பத்திரியில் அனுமதி