Skip to content
Home » குஜராத்

குஜராத்

குஜராத், ராஜஸ்தானில் போதை பொருள் உற்பத்தி ஆலை கண்டுபிடிப்பு

  • by Senthil

காந்தி நகர்: குஜராத் கடற்பகுதியில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளை கடத்தி வந்த பாகிஸ்தான் படகை இந்திய கடலோரகாவல் படையினர் சுற்றிவளைத்து பிடித்தனர். படகில் இருந்த 14 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டனர். இந்திய கடல்… Read More »குஜராத், ராஜஸ்தானில் போதை பொருள் உற்பத்தி ஆலை கண்டுபிடிப்பு

ரூ.200 கோடி சொத்தை நன்கொடை அளித்து தம்பதி துறவறம்..

குஜராத் மாநிலம், ஹிம்மத்நகரைச் சேர்ந்தவர் பவேஷ் பண்டாரி. இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள், மகன் உள்ளனர். இவர்கள் ஜெயின் மதத்தைச் சேர்ந்தவர்கள். பவேஷ் பண்டாரியின் 19 வயது மகள், 16 வயது மகன்… Read More »ரூ.200 கோடி சொத்தை நன்கொடை அளித்து தம்பதி துறவறம்..

குஜராத்…..பாஜக வேட்பாளரை மாற்றக்கோரி ராஜ்புத் சமூகம் போராட்டம்

  • by Senthil

 ராஜ்புத் சமூக ராஜாக்கள், பிரிட்டிஷாருக்கு பெண் கொடுக்கும் அளவுக்கு ஆங்கிலேயர்களிடம் நெருக்கமாக இருந்ததாக ஒன்றிய அமைச்சர் ரூபாலா சர்ச்சையாக பேசினார். ரூபாலா வின் இந்த  சர்ச்சைப் பேச்சால் குஜராத், ராஜஸ்தான், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில்… Read More »குஜராத்…..பாஜக வேட்பாளரை மாற்றக்கோரி ராஜ்புத் சமூகம் போராட்டம்

ஐபிஎல் ….சென்னை ரசிகர்கள் ஆதரவு தமிழர்கள் நிறைந்த குஜராத்துக்கா, சிஎஸ்கேவுக்கா?

  • by Senthil

17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த போட்டி தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை)  இரவு நடைபெறும் 7-வது… Read More »ஐபிஎல் ….சென்னை ரசிகர்கள் ஆதரவு தமிழர்கள் நிறைந்த குஜராத்துக்கா, சிஎஸ்கேவுக்கா?

குஜராத்….2 பாஜக வேட்பாளர்கள் போட்டியில் இருந்து விலகல்…. தலைவர்கள் அதிர்ச்சி

  • by Senthil

நாடாளுமன்ற தேர்தலில்  பாஜக 400 இடங்களை  வெல்லப்போவதாக  பிரசாரம் செய்து வந்தாலும், உள்ளபடியே  அந்த கட்சிக்கு இந்த தேர்தலில் பின்னடைவு ஏற்படும் என்ற  தகவல் இப்போது வரத் தொடங்கி உள்ளதாம். இதனால் கட்சி உயர்மட்டத்… Read More »குஜராத்….2 பாஜக வேட்பாளர்கள் போட்டியில் இருந்து விலகல்…. தலைவர்கள் அதிர்ச்சி

தேசிய அளவில் தடகள போட்டி….பதக்கம் வென்ற திருச்சி வீரர்…வரவேற்பு..

  • by Senthil

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தேசிய மாவட்டங்களுக்கு இடையேயான இளையோருக்கான தடகளப் போட்டி – 2024 (நிட்ஜாம்) சென்ற 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை 3 நாட்கள் நடைப்பெற்றது. இதில் திருச்சி மாவட்டத்தில் ஐனவரி 17ம்… Read More »தேசிய அளவில் தடகள போட்டி….பதக்கம் வென்ற திருச்சி வீரர்…வரவேற்பு..

குஜராத் சட்டமன்றம்…. காங். எம்.எல்.ஏக்கள் 10 பேர் சஸ்பெண்ட்

குஜராத்தில் நடப்பு ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 2ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரின் இன்றைய கேள்வி நேரத்தின்போது, கடந்த ஆண்டு சோட்டா உதேபூர் மாவட்டத்தில் போலி அரசு அலுவலகம் அமைத்து… Read More »குஜராத் சட்டமன்றம்…. காங். எம்.எல்.ஏக்கள் 10 பேர் சஸ்பெண்ட்

குஜராத்தில் லேசான நில அதி்ர்வு

குஜராத் மாநிலம் கட்சி பகுதி்யில் இன்று காலை லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிகடர் அளவில் 4.1 ஆக பதிவு ஆகி உள்ளது. இதனால்  பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை.  நில அதிர்வை… Read More »குஜராத்தில் லேசான நில அதி்ர்வு

குஜராத்…….பட்டேல் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை

  • by Senthil

இந்தியாவின் இரும்பு மனிதர் என வர்ணிக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு இன்று 148வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.  அவரது பிறந்தநாள் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தில்… Read More »குஜராத்…….பட்டேல் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை

கர்பா நடனமாடிய 10 பேர் மாரடைப்பில் பலி…… குஜராத்தில் அதிர்ச்சி

  • by Senthil

  வட மாநிலங்களில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகையான நவராத்திரி தற்போது அங்கு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மொத்தம் 9 நாட்கள் நடைபெறும் இந்த கொண்டாட்டத்தில் இரவில் நாள்தோறும் ‘கர்பா’ நடனம் ஆடி இந்த பண்டிகை… Read More »கர்பா நடனமாடிய 10 பேர் மாரடைப்பில் பலி…… குஜராத்தில் அதிர்ச்சி

error: Content is protected !!