வெளிநாடு சுற்றுப்பயணம் முடித்து…. முதல்வர் நாளை சென்னை திரும்புகிறார்
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த 23ந்தேதி 9 நாட்கள் பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் அமைச்சர் நேற்று ஜப்பானின் டோக்கியோ நகரில் ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக… Read More »வெளிநாடு சுற்றுப்பயணம் முடித்து…. முதல்வர் நாளை சென்னை திரும்புகிறார்