Skip to content
Home » தீவிர தமிழ்ப்பற்றாளர் விஜயகாந்த்

தீவிர தமிழ்ப்பற்றாளர் விஜயகாந்த்

  • by Senthil

தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமிழ்ப்பற்று மிக்கவர்.  தமிழர்களுக்கு ஒரு பிரச்னை என்றால் உடனே குரல்  கொடுப்பார். தமிழ் மீது உள்ள தீராப்பற்று காரணமாக அவர் வேறு மொழிப்படங்களில் நடிக்க மறுத்து விட்டார்.  அவருக்கு  பெருந்தொகை கொடுக்க மாற்று மொழி தயாரிப்பாளர்கள் தயாராக இருந்தபோதும் அதை மறுத்தவர்  விஜயகாந்த்.  இதனால் தான் தமிழ் மக்களின் பேரன்புக்கு அவர் பாத்திரமானார்.

அடுத்ததாக நாட்டுப்பற்று மிக்கவர். தீவிரவாதத்திற்கு எதிராகவும், லஞ்ச லாவண்யத்திற்கு எதிராகவும் அவரது படங்களில் எப்போதும் குரல் கொடுப்பார்.

தமிழ்ப்பற்றாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!