குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அஜின் தாஸ்(24) என்பவர் கம்போடியா பெண் லேக்னாவை(26) காதலித்து கரம் பிடித்துள்ளார். இவர்களின் திருமண வீடியோ சுோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அந்நாட்டின் உணவகத்தில் இருவரும் பணியாற்றும் போது காதலித்துள்ளனர். இந்நிலையில், மிடலக்காடு பகுதியில் குடும்பத்தார் முன் கல்யாணம் நடந்தது. சோழர் காலம் தொட்டே கம்போடியாவிற்கும் தமிழர்களுக்கும் தொடர்புண்டு. இந்தக் காதலால் அது இன்றும் நீளுகிறது!
