Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சற்று குறைந்த தங்கம் விலை…

தமிழகத்தில்  தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. நேற்று முன்தினம்  சவரனுக்கு ரூ.80 உயர்ந்த நிலையில், நேற்று  தங்கத்தின் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.6,870-க்கும், ஒரு சவரன் ரூ.54,960-க்கும் விற்பனையானது.  இந்நிலையில் தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து, ஒரு கிராம் ரூ.6,835க்கு விற்பனையாகிறது.  ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக் ரூ.280 குறைந்து, ஒரு சவரன் ரூ.54,680க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!