Skip to content
Home » தஞ்சை பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம்….

தஞ்சை பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம்….

  • by Senthil

தஞ்சை மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் கருப்பு முருகானந்தம் போட்டியிடுகிறார். இவர் கடந்த முறையும் தஞ்சை தொகுதியில் போட்டியிட்டார். 1986 முதல் தன்னை ஆர்எஸ்எஸ்  இயக்கத்தில் இணைத்துக்கொண்டவர்.
இவர் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை பூர்வீகமாக கொண்டவர்.  பிறந்த தேதி. 09.08.1974,  தொழில் – விவசாயம்,  மனைவி பெயர் -தீபாராணி,  3 குழந்தைகள்.  தற்போது தஞ்சை   விபி கார்டனில் வசிக்கிறார்.  பாஜகவின் முழு நேர  அரசியல் பணியாற்றி வருகிறார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!