Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உங்கள் கனவைச்சொல்லுங்க- திட்டம் அறிமுகம்- அமைச்சர மகேஸ்

சென்னை, தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ் செய்தியார்களை சந்தித்து பேட்டி அளித்தார். அவர் கூறியதாவுது..

15-29 வயதில் உள்ள இளைஞர்களின் கனவுகளைக் கேட்டறிய புதிய கருத்துக் கேட்புத்திட்டம்.

பொதுமக்கள் ஒவ்வொருவரும் தங்களது குடும்பம் சார்ந்த கனவை சொல்வதற்கான புதிய திட்டம்.

50 ஆயிரம் தன்னார்வலர்கள் மூலம் கருத்து கேட்கப்படும்.

தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து மக்களிடம் கருத்துக்கேட்பு.

இணையதளம் மூலமாகவும் கருத்துக்களைப் பதிவிடலாம்.

வீடு, வீடாகச் சென்று மக்களிடம் கருத்துக் கேட்கப்படும்.

மக்களின் கருத்துக்களின் அடிப்படையில் அரசின் கொள்கைகள் வகுக்கப்படும் என்று இவ்வாறு தெரிவித்தார்.

error: Content is protected !!