Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை அருகே பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ வீதிஉலா …

தஞ்சை அடுத்த கண்டியூரில் 108 திவ்ய தேசத்தில் 15-வது தலமாக விளங்கி வரும் ஸ்ரீ அரசாப விமோசன பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் 6-வது நாள் விழாவான நேற்று பெருமாள் யானை வாகனத்தில் யாணைபாகன் கொண்டையுடன் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

கோவிலில் பாலாலயம் செய்யப்பட்டதனால் வீதி உலா காட்சி நடைபெறாமல் ஐதீக முறைப்படி கோவிலில் பிரகாரங்களில் மேளதாளம் வாத்தியத்துடன் நாதஸ்வரம் வாசித்தும் பெருமாள் உலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசித்து வழிபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!