Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை….. விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு… கலெக்டர் தகவல்….

தஞ்சையில் நாளை நடக்க இருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் தொடர் மழையால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நாளை ( வெள்ளிக்கிழமை ) கலெக்டர் அலுவலகத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் தொடர் மழையின் காரணமாக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நாளை நடக்க இருந்த நடக்க இருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது. குறைதீர் கூட்டம் தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!