Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாலியல் வழக்கில் தவெக நிர்வாகி அதிரடி கைது!

சென்னையில், 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தவெக வட்டச் செயலாளர் பாம்பு தினேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. புகாரின் பேரில் தினேஷை கைது செய்த காசிமேடு போலீசார் புழல் சிறையில் அடைந்தனர். தினேஷ், RK நகர் MLA மரிய வில்சனுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் வைரலாகின்றன.

error: Content is protected !!