போப் பிரான்சிஸ் காலமானார். அவருக்கு வயது 88 . மறைந்த போப் பிரான்சிஸ் 2013 முதல் போப் ஆண்டவராக செயல்பட்டு வந்தார். உடல்நிலை பாதிக்கபட்டு சிகிச்சையில் இருந்தநிலையில் வாடிகனில் காலை 7.35 மணியளவில் காலமானதாக அறிவிப்பு வௌியாகியுள்ளது.


தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…
