Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ப்யூஸ் போன தவெக அரசு…. உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

நீட் தேர்வே மோசடிதான்- உதயநிதி ஸ்டாலின் காட்டம்

மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல்குமாருக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மின் பிரச்சினையை சரி செய்யாமல் அமைச்சர் நிர்மல்குமார் அவதூறு பரப்புகிறார். தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின்சாரம் இருந்தாலும் குறைந்த மின் அழுத்தம் ஏற்பட்டுள்ளன. ப்யூஸ் போன தவெக அரசு, திசைதிருப்பும் வேலைகளை நிறுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!