Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விஜயுடன் சென்ற வாகனம் விபத்தில் சிக்கியது

நாமக்கல்லில் இன்று தேர்தல் பரப்புரைக்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் சென்ற தவெக தலைவர் விஜய் திருச்சியில் இருந்து நாமக்கல்லுக்கு காரில் புறப்பட்டார். திருச்சியில் இருந்து நாமக்கல் பரப்புரைக்கு விஜய் செல்லும்போது, அவருடன் பயணித்த வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. தவெக தலைவர் விஜய் இன்று (செப்.27) நாமக்கல் மாவட்டத்தில் பரப்புரை மேற்கொள்வதற்காக திருச்சி விமான நிலையத்தில் இருந்து சாலை மார்கமாக சென்றுகொண்டிருக்கிறார். அப்போது அவரை பின் தொடர்ந்து சென்ற கார்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. இதில், கார்களுக்கு லேசான சேதம் ஏற்பட்டுள்ளது.

error: Content is protected !!