Skip to content
Home » திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் நடிகை சமந்தா சாமிதரிசனம்..

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் நடிகை சமந்தா சாமிதரிசனம்..

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் நடிகை சமந்தா சிறப்பு நுழைவு தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் சுவாமி தரிசனம் செய்து வைத்து தீர்த்த பிரசாதம் வழங்கினர். பின்னர்

கோயிலுக்கு வெளியே தன்னுடன் செல்பி எடுக்க வந்த ரசிகர்களுக்கு போஸ் கொடுத்து பின்னர் காரில் சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!