ஏப் 11ம் தேதி முதல் திருப்பதியில் இலவச தரிசனம் ரத்து..

68
Spread the love

கொரோனா பாதிப்பு குறைய ஆரம்பித்ததால் அக்டோபர் மாதம் 27 ஆம் தேதியிலிருந்து திருப்பதி கோயிலில் இலவச தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வழங்கப்பட்டது.  இந்நிலையில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துவருவதால், வரும் திங்கள்கிழமை முதல் (ஏப் 11ம் தேதி)இலவச தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 11 ஆம் தேதி இரவுடன் இலவச தரிசனம் முடிவடையும் என்றும் நாளொன்றுக்கு ரூ.300 டிக்கெட் வீதம்30 ஆயிரம் பேருக்கு மட்டுமே தரிசனத்திற்கு டிக்கெட் வழங்கப்படும் எனவும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY