Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருநெல்வேலி போக்சோ வழக்கு: குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

திருநெல்வேலி போக்சோ வழக்கு: குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியிடம் பாலியல் தாக்குதலில் ஈடுபட்ட தென்காசி மாவட்டம் வல்லம் பகுதியைச் சேர்ந்த ராம்குமார் (37) என்பவரை அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வனிதா கைது செய்தார். 14.12.2024 அன்று பதிவு செய்யப்பட்ட இவ்வழக்கு திருநெல்வேலி போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. இன்று நீதிபதி சுரேஷ்குமார் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை, ரூ.10,000 அபராதம் மற்றும் சிறுமிக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்.

error: Content is protected !!