Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழக சட்டமன்றம் அக்.9ல் கூடுகிறது

தமிழக சட்டமன்றம் வரும்  அக்டோபர் மாதம் 9ம் தேதி காலை 10 மணிக்கு கூடுகிறது. இந்த தகவலை சபாநாயகர் அப்பாவு இன்று அறிவித்தார்.  அன்றைய தினம் கூடுதல் செலவினத்திற்கான மானிய கோரிக்கை  சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!