தில்லை நகர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, தென்னூர் பகுதியில் ஜமால் மொய்தீன், ரஷ்யா பேகம் ஆகிய இருவரும் புகையிலை பொருள் விற்பனை செய்தது. உடனே போலீசார் இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.40,890 மதிப்புள்ள 40.400 கிலோ புகையிலை பொருட்கள், மற்றூம் ரூ.17,056 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
புகையிலை விற்பனை- பெண் உட்பட 2 பேர் கைது
