Skip to content
Home » தங்கம் விலை சவரனுக்கு ரூ. 320 குறைந்தது…

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 320 குறைந்தது…

தமிழகத்தில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை  ரூ.54,760-க்கு விற்பனையாகிறது. ஆபரணதங்கம் ஒரு கிராம் ரூ.40 குறைந்து ரூ.6,845க்கு  விற்பனையாகிறது. அத்துடன் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.89 க்கும் , வெள்ளி கிலோ 89,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!