இன்றைய தங்கம் விலை நிலவரம்…

95
Spread the love

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 குறைந்து, ரூ.35,456-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,432-க்கு விற்பனை ஆகிறது. மேலும் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.74.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY