Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.3760 குறைவு

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1,11,720க்கு விற்பனை

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,760 குறைந்து ரூ.92,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.470 குறைந்து ரூ.11,510க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த 15 நாட்களில் சவரனுக்கு ரூ.15,000 சரிந்து விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.175க்கு விற்பனை செய்யப்படுகிறது.

error: Content is protected !!
Secret Link