Skip to content
Home » தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு…

  • by Senthil

தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,480க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,810க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!