Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,080 குறைவு…

பட்ஜெட்டில் சுங்கவரி குறைக்கப்பட்டதை அடுத்து தங்கம் விலை குறைந்தது. தங்கம் இறக்குமதிக்கான சுங்க வரி 15% லிருந்து 6% குறைந்ததை அடுத்து தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. மக்களவை பட்ஜெட் எதிரொலியாக தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,080 குறைந்துள்ளது. ஒரு சவரன் 52,400 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!