தமிழகத்தில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,14,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் தங்கம் கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.14,320 விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.10 உயர்ந்து ரூ.275க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்வு
