Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு

சர்வதேச முதலீட்டாளர்களும், பல நாடுகளும் பாதுகாப்பு கருதி, தங்கத்தில் அதிக முதலீடு செய்வதால், அதன் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வெள்ளி மீதும் முதலீடுகள் அதிகரித்துள்ளதால் அதன் விலை உயர்ந்துள்ளது.

கிராமுக்கு ரூ. 450 உயர்ந்து ரூ.14, 650க்கும், சவரனுக்கு ரூ.3,600 உயர்ந்து ரூ.1,17,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.360க்கும், கிலோவுக்கு ரூ.20,000 உயர்ந்து ரூ.3,60,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

error: Content is protected !!