Skip to content
Home » தங்கம் விலை கிடு கிடு உயர்வு…..

தங்கம் விலை கிடு கிடு உயர்வு…..

  • by Senthil

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் (22 கேரட்) விலை இன்று பவுனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.43,600 ஆக விற்பனை செய்யப்படுகிறது.  1 கிராம் தங்கம் ரூ.25 அதிகரித்து ரூ. 5,450- க்கும் விற்பனையாகிறது. வெள்ளி கிராமுக்கு 40 காசுகள் அதிகரித்து ரூ.73.10-ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.73,100-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், 24 கேரட் தங்கம் பவுனுக்கு விற்பனையாகிறது. ரூ.216 அதிகரித்து ரூ.47,560-க்கு விற்பனையாகுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!