Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.2160 குறைவு… அதிரடி குறைவு…மகிழ்ச்சி

தங்கம் விலை சவரன் ரூ.1,12,240க்கு விற்பனை

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2160 குறைந்து ரூ.1,04,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.270 குறைந்து ரூ.13,030க்கும் சவரன் ரூ.1,04,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்தது ஒரு கிராம் ரூ.240க்கு விற்பனையாகிறது.

error: Content is protected !!