Skip to content
Home » தங்கம் விலை சவரன் ரூ. 45,000-ஐ தாண்டியது….

தங்கம் விலை சவரன் ரூ. 45,000-ஐ தாண்டியது….

தமிழகத்தில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 720 உயரந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ. 5,690க்கும் சவரன் ரூ. 45, 520-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வௌ்ளி ரூ. 2.90 உயர்ந்து ரூ. 80.70-க்கு விற்பனை செய்யபடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!