Skip to content
Home » தமிழகத்தில் இன்று வெப்பம் அதிகரிக்கும்…

தமிழகத்தில் இன்று வெப்பம் அதிகரிக்கும்…

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு.. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றுமுதல் வரும் மார்ச் 10-ம் தேதிவரை வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 93 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 77 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!