Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நோய்த் தாக்குதலால் தக்காளி விளைச்சல் பாதிப்பு.. விவசாயிகள் வேதனை

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே அரசிராமணி, தேவூர், பூலாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நோய்த் தாக்குதலால் தக்காளி விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஏக்கருக்கு 5 டன் வரை மகசூல் கிடைத்து வந்த நிலையில், தற்போது 2 டன் மட்டுமே கிடைப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் உற்பத்தி குறைந்து, வருமானமும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!
Secret Link