Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி அருகே வட்ட செயல்முறை கிடங்கின் வளாகத்தில் 500 மரக்கன்று நடப்பட்டது…

திருச்சி மாவட்டம் மருங்காபுறி ஒன்றியம் கல்லுப்பட்டி யில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் அமைந்துள்ள வட்ட செயல்முறை கிடங்கின் வளாகத்தில் 500 மரக்கன்றுகளை நடும் விழாவில் மண்டல மேலாளர் திரு . G.சிற்றரசு மற்றும் மண்டல தரக்கட்டுப்பாட்டு மேலாளர் திரு .V.G.மணிகண்டன் மற்றும் கண்காணிப்பாளர்  .M.ராஜேஷ்   மணப்பாறை சமூக காடுகள் சரகம் வனவர் . க.மேகலா அவர்களுடன் திருச்சி மண்டல அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய பணியாளர்கள் ஆகியோர்கள் இணைந்து நட்டுவைத்தனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!