Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரேசன் கடையில் திடீர் ஆய்வு செய்த திருச்சி கலெக்டர்….

திருச்சி மாவட்டம், வையம்பட்டி ஊராட்சி ஒன்றியம், கருங்குளத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்தும், பொதுமக்களுக்கு சரியான

முறையில் வழங்கப்படுவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

மேலும் திருச்சி மாவட்டம், வையம்பட்டி ஊராட்சி, கே.புதுக்கோட்டை ஊராட்சி, கட்டக்காம்பட்டியில் நபார்டு திட்டத்தின் கீழ் பாலம் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் இன்று நேரில் சென்று

பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பிரதமமந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் தேசிய நெடுஞ்சாலை முதல் வேங்கைக் குறிச்சி முகவனூர் சாலையை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!