திருச்சி தென்னூர் அண்ணாநகர் முதல் தெரு மற்றும் இரண்டாவது தெரு ஆகியவற்றில் கட்டப்பட்ட மழைநீர் வடிகால் தற்போது கழிவு நீர் தேங்கியிருக்கும் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். தெருவின் ஒரத்தில் கட்டப்பட்டுள்ள மழைநீர் வடிகால் 10 மீட்டருக்கு ஒரு இடம் 20 மீட்டர் ஒரு இடம் என ஆங்காங்கே விட்டு விட்டு கட்டப்பட்டுள்ளது. இதனால் மழைநீர் வடிகால் தற்போது மினி சாக்கடையாக மாறி விட்டது. 

