Skip to content
Home » திருச்சி மாநகர காங்கிரஸ் கமிட்டியின் கோட்டத் தலைவர்கள் அறிவிப்பு..

திருச்சி மாநகர காங்கிரஸ் கமிட்டியின் கோட்டத் தலைவர்கள் அறிவிப்பு..

  • by Senthil

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரசில் 65 வார்டுகள் அடங்கிய 8 கோட்டமாக உள்ளது. ஒவ்வொரு கோட்டத்திலும் 7 முதல் 12 வார்டுகள் உள்ளது. கட்சிப்பணியினை தீவிரப்படுத்தவும், நிர்வாக வசதிக்காகவும் 17 கோட்டங்களாக மாற்றி அமைக்கப்படுகிறது.
திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற உறுப்பினர்-முன்னாள் மத்திய மாநில அமைச்சர்-முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாண்புமிகு. சு.திருநாவுக்கரசர் அவர்களின் பரிந்துரையின்படி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாண்புமிகு. கே.எஸ்.அழகிரி அவர்களின் ஒப்புதலோடு திருச்சிராப்பள்ளி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் கோட்டத் தலைவர்கள் அறிவிப்பு கூட்டம் மாநகர மாவட்ட தலைவர் திரு.L.ரெக்ஸ் அவர்கள் தலைமையில், தெற்கு மாவட்ட தலைவர் P.கோவிந்தராஜன் ,வக்கீல் V.சந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடைப்பெற்றது.

திருச்சிராப்பள்ளி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் கோட்டத் தலைவர்கள் கீழ்கண்டவாறு அறிவிக்கப்படுகிறார்கள்

1. ஸ்ரீரங்கம்
வர்டுகள் : 1, 2, 3, 4
திரு.J. ஜெயம் கோபி

2.திருவானைக்கோவில்
வார்டுகள்:5,6,7
திரு. R.தர்மேஷ்அகில்

3.மலைக்கோட்டை
12,13,14,15
திரு. C.வெங்கடேஷ் காந்தி

4.மார்க்கெட்
19,20,21
திரு. S. சம்சுதீன்

5.தாராநல்லூர்
16,17,18
திரு.RG.முரளி

6 .வரகனேரி
30,31,32.
திரு.A.S.இஸ்மாயில்

7.பாலக்கரை
33,34,49,50
திரு.JJ. வின்சென்ட்

8.சுப்பிரமணியபுரம்
46,47,59,61
திரு. S. எட்வின்ராஜ்

9. ஏர்போர்ட்
60,63,64,65
திரு. K. கனகராஜ்

10. அரியமங்கலம்
35,36,37,38
திரு. T. அழகர்

11. காட்டூர்
39,40,41,42,43
திரு. A. ராஜா டேனியல் ராய்

12. பொன்மலை
44,45,48
திரு. G.பாலசுந்தர்

13.உறையூர்
8,9,10,11
திரு.K.பாக்கியராஜ்

14.புத்தூர்
24,25,26
திரு. P. மலர்வெங்கடேஷ்

15. தில்லைநகர்
22,23,27,28
திரு. R. கிருஷ்ணா

16. ஜங்ஷன் –
29,51,52,53,54
திரு. V. பிரியங்கா பட்டேல்

17. பஞ்சப்பூர்
55,56,57,58,62
திரு.A. மணிவேல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!