Skip to content
Home » திருச்சியில் தங்கம் விலை

திருச்சியில் தங்கம் விலை

  • by Senthil

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம்.

திருச்சியில் ஒரு கிராம் 5, 395 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 55 ரூபாய் குறைந்து 5,340 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.ஒரு சவரனுக்கு 440 ரூபாய் குறைந்து சவரன் 42,700ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

வெள்ளியின் விலை :-

நேற்று ஒரு கிராம் 77.30 ரூபாய்க்கு விற்ற வெள்ளி இன்று 1.30 காசுகள் குறைந்து 76.00 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!