Skip to content
Home » வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்… திருச்சி தெற்கு அதிமுக மா.செ.ப.குமார் ஆய்வு..

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்… திருச்சி தெற்கு அதிமுக மா.செ.ப.குமார் ஆய்வு..

  • by Senthil

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் மணப்பாறை சட்டமன்றத்துக்கு உட்பட்ட வையம்பட்டி தெற்கு ஒன்றிய ஆனாங்கரைப்பட்டி , குமாரவாடி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்  வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் நடைபெற்றது. இம்முகாமினை  திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர்  ப.குமார்  பார்வையிட்டார். பணியில் ஈடுபட்டிருக்கும்  வாக்குச்சாவடி

முகவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.  உடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மருங்காபுரி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் R.சந்திரசேகர் , வையம்பட்டி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் N.சேது, வையம்பட்டி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் PVK C.பழனிச்சாமி, மணப்பாறை நகர கழக செயலாளர் பவுன் M. ராமமூர்த்தி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ATP.கார்த்திக் மற்றும் வையம்பட்டி தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!