Skip to content
Home » மணப்பாறையில் நடந்த கரூர் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்….

மணப்பாறையில் நடந்த கரூர் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்….

  • by Senthil

கரூர் நாடாளுமன்ற தொகுதி, மணப்பாறை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் K.R.I தங்கவேல் அவர்கள் அறிமுக கூட்டம் மற்றும் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை அதிமுக மா.செ.ப.குமார் தலைமையில் நடைபெற்றது. மணப்பாறை நகர செயலாளர் ராமமூர்த்தி வரவேற்றார். கூட்டணி கட்சி தலைவர்கள் சிறப்புரையாற்றினார். மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் சந்திரசேகர், மருங்காபுரி வடக்கு ஒன்றிய செயலாளர் சின்னசாமி முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர்

கரூர் மாவட்ட செயலாளர் விஜயபாஸ்கர் மற்றும் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் ஆலோசனை வழங்கினார்கள். இந்நிகழ்வில் மணப்பாறை நிர்வாகிகள் சந்திரசேகர், சின்னசாமி, இளங்ேகா, சண்முக பிரபாகரன், அழகர்சாமி, பொன்னுசாமி, முருகன், சேது, பழனிசாமி, பொன்னுசாமி, அன்பரசன், ராமமூர்த்தி, முகமது இஸ்மாயில், திருமலை சாமிநாதன் ஆகிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!