Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி மாநகராட்சி மாமன்ற அவசரக்கூட்டம்….

திருச்சி மாநகராட்சி மாமன்ற அவசரக்கூட்டம்  மேயர் மு.அன்பழகன்  தலைமையில், மாநகராட்சி துணை ஆணையர் க.பாலு, துணை மேயர் ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று 11.04.2025 நடைபெற்றது. இக்கூட்டத்தில் மண்டலத் தலைவர்கள்  ஆண்டாள்

ராம்குமார்,  மு.மதிவாணன் ,   துர்கா தேவி, . விஜயலட்சுமி கண்ணன்,  .பி.ஜெயநிர்மலா மற்றும் நகர் நல அலுவலர்,செயற்பொறியாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி உதவி ஆணையர், உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

error: Content is protected !!