ரோட்டில் விற்கப்படும் ‘மாஸ்க்’.. கவனிக்குமா திருச்சி ஹெல்த் ?

203

வெளியில் நடமாடும் நபர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் எனபோலீசார் அறிவுறுத்தியுள்ளனர். குறிப்பாக டூவீலரில் செல்லும் நபர்கள் மாஸ்க் அணியாவிட்டால் கவனிப்பு தான் இது தான் திருச்சியின் இன்றைய நிலை..

ந்த நிலையில் மாஸ்க் என்பது மெடிக்கல் கடைகளில் விற்கப்பட்ட நிலையில் துண்டு துணியில் தைக்கப்பட்டு ரோட்டில் விற்கப்படும் மாஸ்க் சுகாதாரமானதா? இது குறித்து அதிகாரிகள் கவனிக்க வேண்டும்..

மேலும் இன்றைய தினம் தடையை மீறி டூவீலர்களில் வந்த நபர்களுக்கு அபராதம் விதிக் ஆரம்பித்திருக்கின்றனர் திருச்சி மாநகர போலீசார்.. தலா 500 ரூபாய் எல்லாருக்கும்.. 

LEAVE A REPLY