Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி.. சாலை விபத்தில் தனியார் பள்ளி பாதுகாவலர் பலி

துவரங்குறிச்சி அருகே புதுவயல் பட்டியைச் சேர்ந்த தனியார்ப் பள்ளி பாதுகாவலர் அழகர் (65). இவர் நேற்று முன்தினம் மாலை டூவீலரில் மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது, அவ்வழியே வந்த கார் மோதியதில் அழகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையறிந்த துவரங்குறிச்சி போலீசார் சடலத்தை மீட்டு உடற்கூராய்வு செய்து, நேற்று உறவினரிடம் ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!