Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி மாவட்டத்தில் 30.3 மிமீ மழை பெய்துள்ளது….

வங்கக்கடலில் உருவான மாண்டஸ்’ புயல் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.   இதனை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது.  திருச்சி மாவட்டத்தில் பதிவான மழையின் அளவை மாவட்ட நிர்வாகம் வௌியிட்டுள்ளது.  மண்ணச்சநல்லூர் சிறுகுடியில் 1 மி.மீ, வத்தலை அணைக்கட்டு 1 மிமீ, மணப்பாறை-2.6 மி.மீ, பொன்னையார் டாம்-2.28 மி.மீ, மருங்காபுரி – கோவில்பட்டியில் 3.4 மி.மீ, மருங்காபுரி-5.2 மி.மீ, முசிறி-2.3 மிமீ, புலிவளம் 7 மிமீ, தா.பேட்டை-2 மிமீ, துறையூர்-1 மிமீ, திருச்சி ஏர்போர்ட் 0.4, திருச்சி ஜங்சன்-1 மி.மீ, திருச்சி டவுன் 0.6 மிமீட்டர் என மொத்தமாக 30.3 மிமீ திருச்சி மாவட்டத்தில் மழை பெய்துள்ளது. மேலும் சராசரி மழைப்பொழிவு 1.26 மிமீ பெய்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!