Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் சாலை விபத்தில் போக்குவரத்து காவலர் உயிரிழப்பு…. உடலுக்கு மரியாதை…

போக்குவரத்து தலைமை காவலர் ஸ்ரீதர் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் இருந்த போது திருச்சி, மன்னார்புரத்தில் சாலை விபத்து ஏற்பட்டது. திருச்சியில் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார் . இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி

 

உயிரிழந்தார். அவரது உடல் திருச்சி அரசு  ஆஸ்பத்திரியில் உடற்கூறு ஆய்வு முடிந்த பிறகு காவலர் ஸ்ரீதர் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். அவரது உடலுக்கு காவல் துறை அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!