திருச்சி லால்குடி அருகே உள்ள மருதூர் ஊராட்சியில், பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்தது குறித்து, தொடர்புடைய அதிகாரிகள் மீது ஏன் போலீசார் இது வரை வழக்கு பதிவு செய்யவில்லை ?/நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இது குறித்து திருச்சி மாவட்ட SP சுஜித்குமார் நவம்பர் 28 ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் நடைபெற்ற முறைகேட்டில் உரிய விசாரணை நடத்தி தொடர்புடைய. அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து உரிய குற்றவியல் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இந்த வழக்கை CBI க்கு மாற்றி உத்தரவிட நேரிடும் / நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.