Skip to content
Home » திருச்சியில் மறைந்த தேமுதிக அவைத்தலைவரின் படத்திற்கு சுதிஷ் மரியாதை..

திருச்சியில் மறைந்த தேமுதிக அவைத்தலைவரின் படத்திற்கு சுதிஷ் மரியாதை..

திருச்சி, உறையூர் மேட்டு தெருவில் மறைந்த தேமுதிக முன்னாள் அவைத் தலைவர் அலங்கராஜ் இல்லத்திற்கு நேரில் சென்று தேமுதிக கழக துணைச் செயலாளர் எல் கே சுதீஷ் அவரது திரு உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார். இந்நிகழ்வில் மாநகர் மாவட்ட செயலாளர் டிவி கணேஷ், தெற்கு மாவட்ட செயலாளர் பாரதிதாசன், மாநில நிர்வாகிகள் தங்கமணி , சாகுல்

ஹமீது, வாஞ்சி குமரவேல் , திருப்பதி, அவைத்தலைவர் ஜெயராமன் , துணைச் செயலாளர்கள் பிரீத்தா விஜய் ஆனந்த் , ராஜ்குமார், காளியப்பன், பெருமாள், பகுதி செயலாளர்கள் மோகன், அலெக்ஸ், சங்கர், அகஸ்டின், ஆப்ரகாம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!