திருச்சி , 110/11 கி.வோ திருவெறும்பூர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற வேண்டி இருப்பதால் வருகின்ற 30.05.2025 வெள்ளிகிழமை அன்று காலை 9.45 மணி முதல் மாலை 16.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதுதிருவெறும்பூர் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகளில் மின்தடை1. போலீஸ் காலனி2.காவேரிநகர்3.சிலோன் காலனி4.அண்ணாநகர்5.பிள்ளையார் கோவில்6.அய்யனார் கோவில்7.TNUDP8.MGRநகர்9.கும்பக்குடி9.கும்பக்குடிSIDCO10.பட்டவெளி11.பர்மா காலனி ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என மின்செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.
