Skip to content
Home » திருச்சி….இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சி….இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் 1 கிராம் 5,500 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 30 ரூபாய் குறைந்து 5,470 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கத்திற்கு 43,760 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை :- நேற்று ஒரு கிராம் 77,50 ரூபாய்க்கு விற்ற வெள்ளி 20 பைசா உயர்ந்து 77,70காசுகளுக்கு விற்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!