Skip to content
Home » திருச்சியில் தங்கம் விலை….

திருச்சியில் தங்கம் விலை….

  • by Senthil

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் இன்று ஒரு கிராம்  5,510

ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44,080 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை :- நேற்று ஒரு கிராம் 74.50 ரூபாய்க்கு விற்ற வெள்ளி இன்று 74,20க்கு விற்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!