Skip to content
Home » திருச்சியில் நாதக வேட்பாளர் குதிரை வண்டியில் தீவிர வாக்கு சேகரிப்பு….

திருச்சியில் நாதக வேட்பாளர் குதிரை வண்டியில் தீவிர வாக்கு சேகரிப்பு….

  • by Senthil

திருச்சி மாவட்டம், தெற்கு பகுதி, தென்னூர் எம்ஜி ஆர் நகர், வண்ணாரப்பேட்டை, குமரன்நகர் ஆகிய பகுதிகளில்

குதிரை வண்டியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஸ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!