Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பெண் அதிகாரி…..வருமானத்திற்கு அதிகமான சொத்து… திருச்சியில் விஜிலென்ஸ் ரெய்டு

வேலூர் மாவட்ட திட்ட இயக்குனராக ஆர்த்தி என்பவர்  பணியாற்றி வருகிறார்.  இவரது கணவர் ஆனந்த மூர்த்தி சென்னையில் வருவாய்த்துறை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். ஆர்த்தி  வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக  புகார்  எழுந்தது.  ஆா்த்தி திருச்சியை சேர்ந்தவர். இவரது தந்தை  கலைமணி  திருச்சி காஜாமலையில் குடியிருக்கிறார்.

காஜாமலையில் உள்ள ஆர்த்தியின் தந்தை கலைமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!